SI OF POLICE, MELPATTI P.S. vs PANDU
Party Details
- SI OF POLICE
- MELPATTI P.S.
- PANDU
- KANDHAN
- DHINESHBABU
Case Summary
SI OF POLICE and MELPATTI P.S. filed Case No. 286 in the District Court on 7 Jan 2023 against PANDU and KANDHAN. The case has undergone 19 hearings over 6 months. The case is currently pending. 2 orders have been issued in this matter.
Hearing History (19)
- 6FEB 2024DisposedView Order ↗
Judge: Judicial Magistrate, Gudiyatham
- 30JAN 2024ArgumentsView Order ↗
Judge: Judicial Magistrate, Gudiyatham
- 29JAN 2024ArgumentsView Order ↗
Judge: Judicial Magistrate, Gudiyatham
Orders (2)
- 6FEB 2024Copy of JudgmentView Order ↗
Order No: 2
- 26OCT 2023Copy of DepositionView Order ↗
Order No: 1
Judgement DetailsView full order PDF ↗
நீதித்துறறை நடுவர் நீதிமன்றைம , குடியயாத்தம , வவலூர் மயாவட்டம முன்னிறலை - திர.M.N. ரயாஜநந்திவர்மசிவயா.
B.E., L.L.B., நீதித்துறறை நடுவர், (முழு கூடுதல் பபயாறுப்ப) குடியயாத்தம.
2024 ம ஆண்டு பிப்ரவரி திங்கள் 06 ம நயாள் பசெவ்வயாய்கிழறம திரவள்ளுவர் ஆண்டு 2055 வசெயாபகிரது வரடம றத திங்கள்23 ஆம நயாள் ஆண்டுப்பட்டிறக வழக்கு எண் .286/2023 CNR NO.
TNVL11-000224-2023 அரசுக்கயாக, கயாவல் உதவி ஆய்வயாளர், வமல்பட்டி கயாவல் நிறலையம குற்றை எண்.86/2014, U/s.
341, 294(b), 323, 324, 506(2) IPC . . . . குற்றைமுறறையிடுபவர். // எதிரயாக // 1) பயாண்டு வயது 48/2024, த/பப. முனிரத்தினம.
2) கந்தன் வயது 37/2024, த/பப. பசெல்வம.
3) திவனஷ்பயாப வயது 38/2024, த/பப. வசெயாக்கு. அறனவரின் முகவரி :- அமவபத்கர் நகர், கயார்கூடர் கிரயாமம, வமல்பட்டி அஞ்செல், குடியயாத்தம தயாலூக்கயா. . . . . எதிரிகள்.
1. வரிறசெ எண். சிசி. எண்.
286/2023.
2. கயாவல்நிறலையத்தின் பபயர் மற்றும குற்றை எண் வமல்பட்டி கயாவல் நிறலையம குற்றை எண்.86/2014, 3. குற்றைஞ்செயாட்டப்பட்டவர்களின் பபயர், வயது மற்றும தந்றத பபயர் மற்றும முகவரி 1) பயாண்டு வயது 48/2024, த/பப. முனிரத்தினம.
3) திவனஷ்பயாப வயது 38/2024, த/பப. வசெயாக்கு. அறனவரின் முகவரி :- அமவபத்கர் நகர், கயார்கூடர் கிரயாமம, வமல்பட்டி அஞ்செல், குடியயாத்தம தயாலூக்கயா.
4. செமபவம நடந்த வததி 13.07.2014.
5. முறறையீடு வததி 14.07.2014.
6. குற்றைஞ்செயாட்டப்பட்டவர்கள் றகது பசெய்த நயாள் --- 7. குற்றைஞ்செயாட்டப்பட்டவர்கள் செரணறடந்த வததி 30.07.2014.
8. ஒப்பறடத்தல்/அனுப்பி றவத்தல் வததி (Commitment) -- 9. விசெயாரறண துவக்கம வததி 07.10.2023.
10. விசெயாரறண முடிவு வததி 18.01.2024.
11. தண்டறன அல்லைது உத்தரவு அரசு தரப்பில் இறுதி முடிவயாக, இவ்வழக்கின் எதிரிகள் மீது சுமத்தியுள்ள குற்றைச்செயாட்டுக்களயான இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் இன் கீழ எதிரிகள் குற்றைவயாளிகள் அல்லை என்று தீர்மயானித்து, 1 முதல் 3 எதிரிகறள குவிமுசெ பிரிவு 248(1)ன் கீழ விடுதறலை பசெய்து இந்நீதிமன்றைம தீர்ப்பளிக்கிறைது. இவ்வழக்கில் வழக்குச் பசெயாத்தயான சி.பி. யான சி.பி.04/2023 என்றை எண்ணில் தயாக்கல் பசெய்யப்பட்டுள்ள சுமயார் 1 ½ அடி நீளமுள்ள இரமப கத்தியின் ஒன்று வமல்முறறையீட்டு கயாலைத்திற்கு பின்னர் அழிக்க உத்தரவிடப்படுகிறைது. இவ்வழக்கில் எதிரிகள் பிறணயில் பசெல்வதற்கயாக பிறணயதயாரர்களயால் எழுதி பகயாடுக்கப்பட்ட பிறணப் பத்திரங்கறள வமல் முறறையீட்டு கயாலைத்திற்கு பின்னர் ரத்து பசெய்ய உத்தரவிடப்படுகிறைது.
12. வததி தீர்ப்ப நகறலை வழங்குதல் அல்லைது குற்றைஞ்செயாட்டப்பட்டவர்கள் மீதயான கயாண்முடிவு/முடிவு -- 13. கயாலைதயாமதத்திற்கயான விளக்கம -- இவ்வழக்கயானது கடந்த23.03.2023 ஆம வததி நீதிமன்றை வகயாப்பில் எடுக்கப்பட்டு அரசுக்கயாக அரசு குற்றைத்துறறை உதவி வழக்கறிஞர் நிறலை2, அவர்களும, எதிரிகளுக்கயாக திர.B.ரயாஜன்பயாப,M.A.,B.L., கற்றைறிந்த வழக்கறிஞர் அவர்களும முன்னிறலையயாகி நறடபபற்று வந்த வழக்கில் இறுதியயாக விசெயாரறணக்கு வரப்பபற்று நறடபபற்று வந்த வழக்கில் இரதரப்ப வயாதுறரகறள வகட்டறிந்தும, இதுநயாள் வறர இந்நீதிமன்றை கவனமயான பரிசீலைறனயில் இரந்து வந்ததும இன்று 06.02.2024 ஆம நயாள் இந்நீதிமன்றைம வழங்கும தீர்ப்பறர 1) அரசு தரப்ப வழக்கின் சுரக்கம:- 1.1. கடந்த 13.07.2014 ம வததி மயாறலை 16.30 மணிக்கு கயார்கூர் அமவபத்கர் நகர் பிரிட்ஜ்யிடம வயாதி மகன் செரத்குமயார் என்பவர்களுக்கும 1 முதல் 3 வறரயினலையான எதிரிகளுக்கும ஏற்கனவவ முன்விவரயாதம இரந்து வந்ததயாகவும வயாதியின் சின்ன மகன் செஞ்சிகுமயார் என்பவர் கிரிபகட் விறளயயாட பசெல்லும வபயாது எதிரிகள் வயாதியின் மகறன வழிமடக்கி அசிங்கமயாக வபசி, றகயயால் அடித்தும கத்தியயால் தறலை மீது பவட்டி மிரட்டியதயாகவும, வமலும செயாட்சி-1 செமபத் என்பவறர 2 வது எதிரி கந்தன் அசிங்கமயாக வபசியதயாகவும, 1 வது எதிரி பயாண்டு செயாட்சி-2 செஞ்சிவ்குமயாறர கத்தியயால் தறலை மீது பவட்டியும, செயாட்சி-1 செமபத்றத தறலை மீது பவட்டியும இரத்த கயாயத்றத ஏற்படுத்தி கத்திறய கயாட்டி மிரட்டியதயாகவும, வமலும செயாட்சி-1 செமபத் என்பவறர 3 வது எதிரி திவனஷ்பயாப முதுகின் மீது றகயயால் குத்தியும, செயாட்சி-2 செஞ்சிவ்குமயாறர றக பிடித்து முறுக்கியதயாகவும 1 முதல் 3 எதிரிகள் மீது இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழ குற்றைம பரிந்துள்ளதயாக எதிரிகள் மீது வமல்பட்டி கயாவல் நிறலைய கயாவல் உதவி ஆய்வயாளரயால் குற்றைம சுமத்தப்பட்டு குற்றை இறுதி அறிக்றக தயாக்கல் பசெய்துள்ளயார். துள்ளயார்.
2) இவ்வழக்கயானது கடந்த 04.08.2023 ம வததி நீதிமன்றைத்தில் குவிமுசெ பிரிவு 190(1) (b)-ன் படி வகயாப்பிற்கு எடுக்கப்பட்டு குற்றைம செயாட்டப்பட்ட நபர்களுக்கு குவிமுசெ பிரிவு 204 ன் கீழ அறழப்பயாறண செயார்வயாக உத்தரவிடப்பட்டது.
3) இவ்வழக்கின் எதிரிகளுக்கு அறழப்பயாறண அனுப்பப்பட்டு எதிரிகள் நீதிமன்றைத்தில் ஆஜரயானவபயாது அரசு தரப்ப வழக்கின் ஆவணங்களின் நகல்கள் அறனத்தும குவிமுசெ பிரிவு 207 ன் கீழ எதிரிக்கு இலைவசெமயாக வழங்கப்பட்டன.
4) பின்னர் வபயாதிய கயாலை அவகயாசெத்திற்கு பின்னர் எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றைங்கள் குறித்து வினவியவபயாது எதிரிகள் அக்குற்றைங்கறள மறுத்தயார்கள். எனவவ, இரதரப்பம வகட்கப்பட்டு ஆவணங்கறள பரிசீலைறன பசெய்த வறகயில், எதிரிகள் இவ்வழக்கின் படியயான குற்றைத்றத பரிந்துள்ளயார்கள் என்பறத அனுமயானிக்க வபயாதிய அடிப்பறட ஆதயாரங்கள் இரந்ததயால் எதிரிகள் மீது 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழ குற்றைச்செயாட்டுக்கள் வறனந்து வயாசித்து விளக்கி கூறி வினவியவபயாதும எதிரிகள் அக்குற்றைச்செயாட்டுக்கறள மறுத்தயார்கள். எனவவ, இவ்வழக்கு அரசு தரப்பின் செயாட்சிய விசெயாரறணக்கு உட்படுத்தப்பட்டது.
5) அரசு தரப்பில் அ.செயா.1 முதல் அ.செயா.5 வறரயயான செயாட்சிகள் விசெயாரறண பசெய்யப்பட்டு அ.செயா.ஆ.1 முதல் அ.செயா.ஆ.9 வறரயயான செயான்றையாவணங்கள் குறியீடு பசெய்யப்பட்டன.
6) அரசு தரப்ப செயாட்சிகளின் சுரக்கம :- 6.1. அ.செயா.5 திர.முரகன் தனது செயாட்சியத்தில் கடந்த 14.07.2014 ம வததி பகல் 12.30 மணிக்கு உதவி ஆய்வயாளர் திர.குப்பன் நிறலைய பபயாறுப்பில் இரந்த வபயாது குடியயாத்தம அரசு மரத்துவமறனயில் இரந்து கிறடக்கப்பபற்றை தகலின் வபரில் அங்கு உள்வநயாயயாளியயாக சிகிச்றசெ பபற்று வந்த செமபத் என்பவர் பகயாடுத்த பகயார்வயாக்குமூலைத்றத பபற்று அதன் தன்றமக்வகற்ப நிறலைய குற்றை எண்.86/2014 இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் படி அ.செயா.ஆ.2 ஆன பகயார் வயாக்குமூலைம மற்றும அ.செயா.ஆ.3 ஆன முதல் தகவல் அறிக்றகறய பதிவு பசெய்ததயாகவும, பின்ப அன்வறை செமபவயிடம பசென்று செயாட்சிகள் சுவரஷ் த/பப. வகயாவிந்தன் மற்றும ரயாவஜஷ் த/பப. மவனயாகரன் ஆகிவயயார் முன்னிறலையில் செமபவயிடத்றத பயார்றவயிட்டு அ.செயா.ஆ.4 ஆன பயார்றவ மகசெர் மற்றும அ.செயா.ஆ. அ.செயா.ஆ.5 ஆன மயாதிரி வறரபடம தயயார் பசெய்ததயாகவும, பின்ப அவத செயாட்சிகள் முன்னிறலையில் சுமயார் 1 ½ அடி நீளமுள்ள கத்தி ஒன்றிறன அ.செயா.ஆ.6 ஆன றகப்பற்றுதல் மகசெர் மூலைம றகப்பற்றியதயாகவும, பின்ப செயாட்சிகள் 1 முதல் 8 வறர செயாட்சிகறள விசெயாரித்து தனிதனிவய வயாக்குமூலைம பதிவு பசெய்ததயாகவும, பின்ப இவ்வழக்கின் எதிரிகள் மயாண்பமிகு வவலூர் அமர்வு நீதிமன்றைத்தில் எதிர்பயார்ப்ப பிறணயில் பசென்றைதயால் அவர்கறள றகது பசெய்யவில்றலை என்றும, பின்வு வழக்கு பசெயாத்தயான சுமயார் 1 ½ அடி நீளமுள்ள கத்தி ஒன்றிறன அ.செயா.ஆ.7 ஆன படிவம-91 ன் மூலைம நீதிமன்றைத்தில் செமர்ப்பித்ததயாகவும, பின்ப அ.செயா.1 மற்றும அ.செயா.2 க்கு சிகிச்றசெ அளித்த மரத்துவறர விசெயாரித்து விபத்து பதிவவட்டுடன் கூடிய அ.செயா.ஆ.8 ஆன மற்றும அ.செயா.ஆ.9 ஆன கயாயச்செயான்றிதழகறள பபற்றைதயாகவும, பின்ப இறுதி அறிக்றகறய முடித்து எதிரிகள் மீது 341, 294(பப), 323, 324, 506(2)-ன் இதசெபடி இறுதி அறிக்றக தயாக்கல் பசெய்துள்ளயார்.
6.2. வமற்குறிப்பிட்ட செயாட்சிய விபரங்களிலிரந்து எதிரிகளுக்கு பயாதகமயாக அறமந்த செயாட்சியங்களின் கூறுகறள குறித்து வகள்விகளயாக குவிமுசெ பிரிவு 313(1)(ஆ)ன் கீழ வினவியவபயாது, எதிரிகள் அந்த செயாட்சிய கூறுகறள மறுத்தயார். தங்களது தரப்பில் விசெயாரறண பசெய்ய செயாட்சிகள் இல்றலை என்று கூறி தங்களது தரப்றப முடித்துக் பகயாண்டனர்.
6.3. இவ்வழக்கில் தீர்மயானிக்கப்பட வவண்டிய பிரச்சிறன என்னபவன்றையால், அரசு தரப்ப செயாட்சிகள் மற்றும குறியீடு பசெய்யப்பட்ட செயான்றையாவணங்களிலிரந்து எதிரிகள் செயாட்சிகறள வழிமறித்து அசிங்கமயான வயார்த்றதகளயால் திட்டி, ஆயுதங்களயால் தயாக்கி, பகயாறலைமிரட்டல் விடுத்துள்ளயார்களயா என்று அரசு தரப்பில் எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றைச்செயாட்டுக்கள் நிரூபணம பசெய்யப்பட்டுள்ளதயா இல்றலையயா என்பவதயயாகும.
7) அரசு தரப்ப வழக்கறிஞரின் வயாதுறர மற்றும எதிரிகள் தரப்ப வழக்கறிஞரின் வயாதுறர, செயாட்சிகளின் செயாட்சியங்கள் மற்றும வழக்கு ஆவணங்களின் அடிப்பறடயில் இவ்வழக்கு தீர்மயானிக்கப்படுகிறைது.
8) அரசு தரப்ப வயாதுறர :- 8.1. அரசு தரப்பில் முன்னிறலையயான கற்றைறிந்த அரசு தரப்ப வழக்கறிஞர் அரசு தரப்பில் எதிரிகளுக்கு எதிரயான குற்றைச்செயாட்டுக்கறள நிரூபணம பசெய்ய வபயாதுமயான வறகயில் செயாட்சியம அளித்துள்ளதயால், அரசு தரப்ப செயாட்சிகள் மற்றும செயான்றையா செயான்றையாவணங்கள் மூலைம எதிரிகள் மீதயான குற்றைத் அரசு தரப்பில் நிரூபணம பசெய்யப்பட்டுவிட்டதயால் எதிரிகளுக்கு இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழ தகுந்த தண்டறன வழங்குமபடியும வயாதிட்டயார்.
9) எதிரி தரப்ப வயாதுறர :- 9.1. எதிரிகளுக்கும இவ்வழக்கு செமபவத்திற்கும எவ்வித செமமந்தமும இல்றலை. எதிரிகள் மீது பபயாய்யயாக வழக்கு பதிவு பசெய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அ.செயா.1 முதல் அ.செயா.4 வறரயிலையான செயாட்சிகள் பிறைழ செயாட்சியயாக மயாறியுள்ளனர். வழக்கு ஆவணங்கள் அறனத்தும கயாவல் நிறலையத்தில் றவத்து தயயார் பசெய்யப்பட்டுள்ளன. அரசு தரப்ப எதிரிகள் மீது சுமத்தியுள்ள குற்றைச்செயாட்டுக்கறள செயாட்சியங்கள் மற்றும செயான்றையாவணங்கள் மூலைம நிரூபணம பசெய்யவில்றலை. எனவவ, எதிரிகள் இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)- ன் கீழ குற்றைவயாளிகள் அல்லை என்றும எதிரிகறள விடுதறலை பசெய்து உத்தரவிடுமயாறு வகயாரி வயாதுறர எடுத்துறரக்கப்பட்டது.
9.2. அரசு தரப்பில் முன்னிறலைப்படுத்தப்பட்ட செயாட்சியங்கள் மிகுந்த கவனத்துடன் ஆரயாயப்பட்டன. அரசு தரப்பில் முன்னிறலையயான கற்றைறிந்த குற்றைத்துறறை வழக்கறிஞர் நிறலை-2 அவர்களின் இறுதி வயாதமும மற்றும குற்றைஞ்செயாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் முன்னிறலையன கற்றைறிந்த வழக்கறிஞரின் வயாதமும மிகுந்த கவனத்துடன் கரத்தில் பகயாள்ளப்பட்டன.
9.3. அரசு தரப்ப செயாட்சிகளின் செயாட்சியங்களிலிரந்தும தயாக்கல் பசெய்யப்பட்டள்ள செயான்றையாவணங்களிலிரந்தும இர தரப்ப வயாதங்களில் இரந்தும வழக்கு ஆவணங்கறளப் பரிசீலைறன பசெய்ததில் இரந்தும தற்வபயாது தீர்மயானிக்கப்பட வவண்டிய பிரச்செறன யயாபதனில் அரசு தரப்பில் எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழயான குற்றைச்செயாட்டுக்கள் செந்வதகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதயா என்பவதயயாகும.
10) தீர்வு :- 10.1. இவ்வழக்கில் தீர்மயானிக்கப்பட வவண்டிய பிரச்சிறன குறித்து பரிசீலைறன பசெய்றகயில், இவ்வழக்கின் பகயார்தயாரர் அ.செயா.1 செமபத் தனது செயாட்சியத்தில் எதிரிகறள பதரியும என்றும அவர்கள் தங்கள் ஊறர வசெர்ந்தவர்கள் என்றும, சுமயார் 4,5 வரடத்திற்கு முன்ப வததி, மயாதம நிறனவில் இல்றலை என்றும, தங்கள் கிரயாமத்தில் அமவபத்கர் நகரில் பிரிட்ஜ் ஓரத்தில் கூட்டமயாக இரந்ததயால் பசென்று பயார்த்ததயாகவும, அப்பபயாழுது யயாவரயா தன்றன தள்ளிவி றன தள்ளிவிட்டயார்கள் என்றும, தயான் கீவழ விழுந்ததில் தனக்கு தறலையில் அடிப்பட்டது என்றும அடிப்பட்ட தன்றன யயாவரயா குடியயாத்தம அரசு மரத்துவமறனயில் சிகிச்றசெக்கயாக வசெர்த்ததயாகவும, சிகிச்றசெயில் இரந்த வபயாது வபயாலீசெயார் தன்னிடம எழுதயாத பவள்றள தயாளில் றகபயழுத்து வயாங்கியதயாகவும, பகயார் வயாக்குமூலைத்தில் உள்ள அ.செயா.ஆ.1 ஆன றகபயயாப்பம தன்னுறடயது தயான் என்றும, அதில் எழுதியுள்ள விவரங்கள் தனக்கு பதரியயாது என்றும, வழக்றக பற்றி எதுவும பதரியயாது என்றும வபயாலீசெயார் தன்றன விசெயாரிக்கவில்றலை என்றும செயாட்சியம அளித்துள்ளயார். எதிரிகள் தயான் வழிமறித்து, அசிங்கமயாக திட்டியதயாகவவயா, ஆயுதத்தயால் தயாக்கியதயாகவவயா, பகயாறலை மிரட்டல் விடுத்ததயாகவவயா செயாட்சியம அளிக்கவில்றலை. பிறைழ செயாட்சியயாக மயாறியுள்ளயார். எனவவ, அரசு தரப்ப அ.செயா.1 செயாட்சியத்தின் மூலைம 1 வது எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றைச்செயாட்டுக்கறள நிரூபணம பசெய்யவில்றலை என்று இந்நீதிமன்றைம கரதுகிறைது.
10.2. இவ்வழக்கு செமபவத்தில் கண்ணுற்று பயாதிக்கப்பட்ட மற்பறையார செயாட்சியயான அ.செயா.2 செஞ்சிவ்குமயார் தனது செயாட்சியத்தில் எதிரிகறள பதரியும என்றும, சுமயார் 4,5 வரடத்திற்கு முன்ப தங்கள் ஊரில் உள்ள விறளயயாட்டு றமதயானத்தில் கிரிக்பகட் விறளயயாடிக்பகயாண்டு இரக்கும வபயாது பசெங்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதயாகவும அதில் யயாவரயா தன்றன தள்ளிவிட்டதயாகவும, அதில் தயான் கீவழ விழுந்ததில் தனக்கு தறலையில் அடிப்பட்டது என்றும அடிப்பட்ட தன்றன யயாவரயா குடியயாத்தம அரசு மரத்துவமறனயில் சிகிச்றசெயில் வசெர்த்ததயாகவும, யயார் தன்றன அடித்தயார்கள் என்று தனக்கு பதரியயாது என்றும, வபயாலீசெயார் தன்றன விசெயாரித்தயார்கள் என்றும வழக்கு பற்றி வவறு எதுவும பதரியயாது என்றும செயாட்சியம அளித்துள்ளயார். எதிரிகள் தயான் வழிமறித்து, அசிங்கமயாக திட்டியதயாகவவயா, ஆயுதத்தயால் தயாக்கியதயாகவவயா, பகயாறலை மிரட்டல் விடுத்ததயாகவவயா செயாட்சியம அளிக்கவில்றலை. பிறைழ செயாட்சியயாக மயாறியுள்ளயார். எனவவ, அரசு தரப்ப அ.செயா.2 அவர்களின் செயாட்சியத்தின் மூலைம எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றைச்செயாட்டுக்கறள நிரூபணம பசெய்யவில்றலை என்று இந்நீதிமன்றைம கரதுகிறைது.
10.3. இவ்வழக்கில் வகள்விப்பட்ட செயாட்சிகளயாக விசெயாரிக்கப்பட்ட அ.செயா.3 செரத்குமயார் மற்றும அ.செயா. ும அ.செயா.4 செசிக்குமயார் இவர்களின் செயாட்சியத்தில் சுமயார் 4 வரடத்திற்கு முன்ப ஊரில் பிரச்செறன ஏற்பட்டதயாகவும, யயார் யயாரக்கு பிரச்செறன நடந்தது என்று பதரியயாது என்றும செமபவ செமயத்தில் அங்கு இல்றலை என்றும, வழக்கு பற்றி வவறு எதுவும பதரியயாது என்றும, அ.செயா.1 க்கும அ.செயா.2 க்கும அடிப்பட்டதயாக வகள்விப்பட்டதயாகவும, மரத்துவமறன பசென்று பயார்த்ததயாகவும, வபயாலீசெயார் தங்கறள விசெயாரிக்கவில்றலை என்றும செயாட்சியம அளித்துள்ளயார்கள். இவர்களின் செயாட்சியத்தில் வகள்விப்பட்டு தயான் பதரிந்து பகயாண்டதயாகவும, எதிரிகள் தயான் அ.செயா.1 மற்றும அ.செயா.2 ஐ வழிமறித்து, அசிங்கமயாக திட்டியதயாகவவயா, ஆயுதத்தயால் தயாக்கியதயாகவவயா, பகயாறலை மிரட்டல் விடுத்ததயாகவவயா செயாட்சியம அளிக்கவில்றலை. பிறைழ செயாட்சியயாக மயாறியுள்ளயார்கள். எனவவ, அரசு தரப்ப அ.செயா.3 மற்றும அ.செயா.4 செயாட்சியத்தின் மூலைம எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றைச்செயாட்டுக்கறள நிரூபணம பசெய்யவில்றலை என்று இந்நீதிமன்றைம கரதுகிறைது.
10.4. அ.செயா.4 திர.முரகன் கயாவல் உதவி ஆய்வயாளர் வழக்கு ஆவணங்களின் அடிப்பறடயில் செயாட்சியமளித்துள்ளயார். கயாவல் உதவி ஆய்வயாளர் திர.குப்பம அவர்கள் அ.செயா.1 பகயாடுத்த அ.செயா.ஆ.2 ஆன பகயார் வயாக்குமூலைத்றத பதிவு பசெய்து கயாவல் நிறலைய குற்றை எண்.86/2014, இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழ அ.செயா.ஆ.3 ஆன முதல் தகவல் அறிக்றக பதிவு பசெய்து செயாட்சிய செயான்றையாவணங்கறள முன்னிறுத்தியுள்ளறத குறித்தும செயாட்சியமளித்துள்ளயார். இவ்வழக்கின் பலைன் விசெயாரறண அதிகயாரியயான திர.குப்பன் கயாவல் உதவி ஆய்வயாளர் அவர்கள் இந்நீதிமன்றைத்தில் செயாட்சியயாக முன்னிறுத்தப்பட்டு விசெயாரறண பசெய்யப்படயாததும அரசு தரப்ப வழக்கிற்கு பயாதகமயாக உள்ளது என்று இந்நீதிமன்றைம கரதுகிறைது.
11) வமலும எதிரிகளும, செயாட்சிகளும இவ்வழக்கில் செமயாதனமயாகிவிட்டதயாக இந்நீதிமன்றைத்தில் தயாக்கல் பசெய்த கு.வி.மு.செ பிரிவு 320 ன் கீழயான மனு இதசெ பிரிவுகள் 341, 294(ப), 323, 324, 506(ii) IPC-ன் கீழ செமயாதயானம பசெய்து பகயாள்ள இயலையாத பிரிவுகள் என்பதயால் மட்டுவம இந்நீதிமன்றைத்தயால் தள்ளுபடி பசெய்யப்பட்டுள்ள நிறலையில் அ.செயா.5-ன் செயாட்சியத்றத மட்டும றவத்து எதிரிகறள தண்டிப்பது நீதியின் நலைனுக்கு உகந்ததல்லை என முடிவு பசெய்கிறைது. ெய்கிறைது.
12) இவ்வழக்கில் பிரதயான செயாட்சியயான அ.செயா.1 முதல் அ.செயா.4 வறரயயான செயாட்சிகள் அரசு தரப்ப வழக்கிறன ஆதரிக்கயாமல் பிறைழ செயாட்சியமளித்துள்ள நிறலையில், வமற்கண்ட அரசு தரப்ப செயாட்சி ஒத்துறரக்கப்படயாத அ.செயா.5 ன் செயாட்சியத்றத மட்டுவம றவத்து குற்றைஞ்செயாட்டப்பட்ட நபரக்கு எதிரயாக இவ்வழக்கிறன தீர்மயானிக்க முடியயாது என்று இந்நீதிமன்றைம தீர்வு கயாண்கிறைது. அ.செயா.5 ஐ தவிர்த்து மற்றை அரசு தரப்ப செயாட்சியயான அ.செயா.1 முதல் அ.செயா.4 செயாட்சிகள் குற்றைஞ்செயாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரயாகவவயா அல்லைது இறுதி அறிக்றகயில் கண்டவயாறு குற்றைச் செமபவம நடந்தது என்வறையா செயாட்சியம அளிக்கவில்றலை. எனவவ, அ.செயா.5 ன் செயாட்சியத்றத மட்டும றவத்துக்பகயாண்டு அரசு தரப்ப வழக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றை முடிவுக்கு வர முடியயாது. எனவவ, அரசு தரப்பில் எதிரிகள் மீதயான குற்றைச்செயாட்டயானது செந்வதகத்திற்கு அப்பயாற்பட்டு நிரூபிக்கப்படவில்றலை என்று இந்நீதிமன்றைம கரதுகிறைது. எனவவ, 1 முதல் 3 எதிரிகள் மீதயான இதசெ பிரிவுகள் 341, 294(பப), 323, 324, 506(2)-ன் கீழ குற்றைவயாளிகள் அல்லை என்று தீர்மயானித்து, இவ்வழக்கில் குற்றைஞ்செயாட்டப்பட்ட நபர்கள் செந்வதகத்தின் பலைறன பபறை தகுதியுறடயவர் ஆகிறையார்கள் என்று இந்நீதிமன்றைம முடிவு கயாண்கிறைது.
13) எனவவ, வமவலை விளக்கப்பட்ட விபரங்கறள கரத்தில் பகயாண்டு பரிசீலைறன பசெய்றகயில், அரசு தரப்பில் 1 முதல் 3 எதிரிகள் மீது சுமத்தியுள்ள குற்றைச்செயாட்டுக்கள் வபயாதிய செயாட்சியங்கள் மற்றும செயான்றையாவணங்களின் அடிப்பறடயில் நிரூபணம பசெய்ய தவறியுள்ளது என்று இந்நீதிமன்றைம முடிவு பசெய்கிறைது. முடிவயாக, இவ்வழக்கின் 1 முதல் 3 எதிரிகள் மீது சுமத்தியுள்ள குற்றைச்செயாட்டுக்களயான இதசெ பிரிவுகள் 341, 294(பி), 323, 324, 506(2)-ன் இன் கீழ எதிரிகள் குற்றைவயாளிகள் அல்லை என்று தீர்மயானித்து, எதிரிகறள குவிமுசெ பிரிவு 248(1)ன் கீழ விடுதறலை பசெய்து இந்நீதிமன்றைம தீர்ப்பளிக்கிறைது. இவ்வழக்கில் வழக்குச் பசெயாத்தயான சி.பி.04/2023 என்றை எண்ணில் தயாக்கல் பசெய்யப்பட்டுள்ள சுமயார் 1 ½ அடி நீளமுள்ள இரமப கத்தியின் ஒன்று வமல்முறறையீட்டு கயாலைத்திற்கு பின்னர் அழிக்க உத்தரவிடப்படுகிறைது. படுகிறைது. இவ்வழக்கில் எதிரிகள் பிறணயில் பசெல்வதற்கயாக பிறணயதயாரர்களயால் எழுதி பகயாடுக்கப்பட்ட பிறணப் பத்திரங்கறள வமல் முறறையீட்டு கயாலைத்திற்கு பின்னர் ரத்து பசெய்ய உத்தரவிடப்படுகிறைது. இத்தீர்ப்பறர என்னயால் சுரக்பகழுத்து-தட்டச்செரக்கு வநரடியயாக பசெயால்லைப்பட்டு அவரயால் கணினியில் தட்டச்சு பசெய்யப்பட்டு என்னயால் பிறழ நீக்கம பசெய்யப்பட்டு இன்று 06.02.2024 ம நயாள் என்னயால் திறைந்த இந்நீதிமன்றைத்தில் அறவயறிய பகரப்பட்டது. ஒம/- M.N. ரயாஜநந்திவர்மசிவயா, நீதித்துறறை நடுவர், (முழு கூடுதல் பபயாறுப்ப) குடியயாத்தம. பின் இறணப்பகள் 1) அரசு தரப்ப செயாட்சிகள் 1. அ.செயா.1 திர. செமபத்.
2. அ.செயா.2 திர. செஞ்சிவ்குமயார்.
3. அ.செயா.3 திர. செரத்குமயார்.
4. அ.செயா.4 செசிகுமயார்.
5. அ.செயா.5 திர. முரகன் கயாவல் உதவி ஆய்வயாளர்.
2) அரசு தரப்ப செயான்றையாவணங்கள் 1. அ.செயா.ஆ.1 பகயார்வயாக்குமூலைத்தில் உள்ள அ.செயா.1 ன் றகபயயாப்பம.
2. அ.செயா.ஆ.2 பகயார்வயாக்குமூலைம.
3. அ.செயா.ஆ.3 முதல் தகவல் அறிக்றக.
4. அ.செயா.ஆ.4 பயார்றவ மகசெர்.
5. அ.செயா.ஆ.5 மயாதிரி வறரபடம.
6. அ.செயா.ஆ.6 றகப்பற்றுதல் மகசெர்.
7. அ.செயா.ஆ.7 படிவம-91 8. அ.செயா.ஆ.8 அ.செயா.1 ன் விபத்து பதிவவடுடன் கூடிய கயாயச்செயான்றிதழ.
9. அ.செயா.ஆ.9 அ.செயா.2 ன் விபத்து பதிவவடுடன் கூடிய கயாயச்செயான்றிதழ. அரசு தரப்ப செயான்றுப் பபயாரள் - சுமயார் 1 ½ அடி நீளமுள்ள கத்தி ஒன்று. எதிரிகள் தரப்ப செயாட்சி - இல்றலை. எதிரிகள் தரப்ப செயான்றையாவணம - இல்றலை. எதிரிகள் தரப்ப செயான்றுப் பபயாரள் - இல்றலை ஒம/- M.N. ரயாஜநந்திவர்மசிவயா, நீதித்துறறை நடுவர், (முழு கூடுதல் பபயாறுப்ப) குடியயாத்தம. குறிப்ப 1) வழக்கின் முடிவு செமமந்தப்பட்ட கயாவல் நிறலையத்திற்கு பதரிவிக்கப்பட்டது.
2) வழக்கு விசெயாரறணயின்வபயாது எதிரிகள் பிறணயிலிரந்தனர்.
3)செயாட்சிகள் எவரம விசெயாரறணக்கயாக 3 நயாட்களுக்கு வமல் நிறுத்தி றவக்கப்படவில்றலை. நகல் மயாண்பமிகு.தறலைறம குற்றைவியல் நீதித்துறறை நடுவர், வவலூர் அவர்களுக்கு பணிந்து செமர்பிக்கப்படுகிறைது. //உண்றம நகல்// நீதித்துறறை நடுவர், (முழு கூடுதல் பபயாறுப்ப) குடியயாத்தம.